பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக்கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறைந உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப்பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவி இருந்தது. மலரின் மென்மையில் கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப்பருவத்து இளம்காலை நேரம், கீழ்வானத்து ஒளிக்குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சல் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.நா.பா.வின் படைப்புகளையும் வாங்கி எங்களைச் சாதனையாளாராக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
Kurunji Malar by Na. Parthasarathy
RM45.00Price
Estimated delivery 2-3 weeks